அய்யா முத்து முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி



அய்யா முத்துவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்கு உதவி தொகையாக ரூபாய் 3000 அளிக்கப்பட்டது.

இன்பம் பௌண்டேசனுக்கு ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்க ரூபாய் 2000 நண்கொடை வழங்கப்பட்டது.




Previous Post Next Post