About us

வெண்ணிமுத்து அய்யனார் துணை


 🇻
Founder and managing trustee.


இறைவனை வணங்கி வாழ்வதுதான் இறை நம்பிக்கையின் அடையாளம் என்று மட்டும் நினைத்திட வேண்டாம். மக்களுக்கு சேவை செய்வதும் இறை நம்பிக்கையின் ஒரு அடையாளமாக அங்கீகரிக்கப்படுகிறது. மக்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதப்படுகிறது.ஏனெனில் ஒவ்வொரு உயிரும் இறைவனின் அங்கமாகும்.